ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்!

10, 12 – ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். தேர்வு எழுதிய பள்ளிகள் வாயிலாகவோ அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய – வாட்சாப் எண் : 8098796304

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.