போளூர் ஸ்ரீலஸ்ரீ விட்டோபா சுவாமிகளின் 114வது ஆண்டு குருபூஜைப் பெருவிழா!

போளூர் ஸ்ரீலஸ்ரீ விட்டோபா சுவாமிகளின் 114வது ஆண்டு குருபூஜைப் பெருவிழா

நடைபெறும் நாள் : 02.11.2023 வியாழக்கிழமை,
காலை 07:00 மணி: பஜனை பக்தி பாடல்கள்,
காலை 09:00 மணி: விட்டோபா சுவாமிகள் ஊர்வலம்,
காலை 10.00 மணி : கணபதி ஹோமம், நவக்கிரக ஓமம், விட்டோபா சுவாமிகள் ஓமம், மற்றும்    தேவாரப்பாடல்கள், திருமுறை பாராயணம் முதலியன தமிழ் வேதம் ஒலிக்க 108 சிவனடியார்கள் கூட்டம் சிவபுராணம் மற்றும் பஞ்சாட்சர கூட்டுப் பாராயணத்துடன் மகா வேள்வி,

நண்பகல் 01.00 மணி : பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெறும்.
மாலை 06:00 மணி: சாமி திருவீதி உலா வருதல் நடைபெறும்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.