செப்.6ம் தேதி (வெள்ளிக்கிழமை, முகூர்த்த நாள்) 7ம் தேதி (சனிக்கிழமை, விநாயகர் சதுர்த்தி), 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்.
December 21, 2024