போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பில் 53% மாணவர்கள் தேர்ச்சி!

போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 2023 நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 53% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை: 151
தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை: 80

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்கள்:

M. பரத் 441
S. பாலமுருகன் 428
J. திருக்குமரன் 383

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.