போளூரில் சனிக்கிழமை 65.80 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் சனிக்கிழமை அன்று (02.09.2023) இரவு பெய்த கன மழையின் அளவு 65.80 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.