போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்கள் 75% தேர்ச்சி!

போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்கள் 75% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்த தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை – 205
தேர்ச்சி பெற்றவர்கள் – 153

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்கள்:

1. தனசேகர் – 529
2. பரத் ஈஸ்வர் – 516
3. பிரேம்குமார் – 509

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.