போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பில் 86% மாணவிகள் தேர்ச்சி!

போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 2023 நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 86% மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை: 275
தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை: 236

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகள்:

M. ஹேமேபிரியதர்சனி  476
R. ஹரிநாயகி  474
S. கவியரசி  472

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.