போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 – ஆம் வகுப்பு மாணவர்கள் 88% தேர்ச்சி!

போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 – ஆம் வகுப்பு மாணவர்கள் 88% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்த தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை – 147
தேர்ச்சி பெற்றவர்கள் – 129

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்கள்:

1. நந்தகோபால் – 434
2. சென்னகிருஷ்ணன் – 361
3. பரத் – 353

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.