தமிழக அரசின் SETC பேருந்துகளில் இனி 90 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக இருந்ததை 90 நாட்களாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு SETC பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு காலம் அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. WWW.TNSTC.IN என்ற இணையதளத்தில் SETC பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை 90 நாட்களுக்கு முன்னதாக பதிவு செய்யலாம்.
December 21, 2024