போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவிகள் 90% தேர்ச்சி!

போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவிகள் 90% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்த தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை – 345
தேர்ச்சி பெற்றவர்கள் – 309

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகள்:

  1. M.சந்திரலேகா – 564
  2. P. நிவேதா – 539
  3. A. சினேகா – 538

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.