போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அவர்களின் தலைமையில் மண்டகொளத்தூர் உள் வட்டம் கொரல்பாக்கம், சனிக்கவாடி, கொழாவூர், திருவாட்டினந்தல், கரிக்காத்தூர், கீழ்கரிக்காத்தூர், ஓகூர், கரைப்பூண்டி, மண்டகொளத்தூர், ஈயகொளத்தூர், புலிவானந்தல், வடமாதிமங்கலம், ஓதியந்தாங்கல், சதுப்பேரி, சதுப்பேரிபாளையம், கூடலூர், மடவிளாகம், ஜம்புகோணாம்பட்டு, கீழ்பட்டு, திருமலை, இராயங்குப்பம், ஆலம்பூண்டி, எட்டிவாடி, வம்பலூர், அரியாத்தூர் ஆகிய பகுதிகளுக்கு ஐந்தாம் நாள் (25.05.2023) 1432-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய நிகழ்ச்சி நிரல் நடைபெறுகிறது.
December 21, 2024