திருவண்ணாமலையில் ஆனி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆனி மாதப் பெளா்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை-2) இரவு 07:42 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை (ஜூலை-3) மாலை 05:46 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.