வட்டார அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற போளூர் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு!

வட்டார அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் போளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

மேலும் சதுரங்கம்,கேரம்,வாலிபால், எரிபந்து, பீச் வாலிபால், பூப்பந்து, இறகுப்பந்து, கோகோ, தடகளம் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்று வருவாய் மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.