போளூர் ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி ஆறாம் நாள்!

போளூர் பைபாஸில் அமைந்துள்ள ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி ஆறாம் நாள் விழாவில் ஸ்ரீ காமாட்சி அம்மன் அலங்கார காட்சி.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.