தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது!

தமிழகத்தில் 6,999 எம்.பி.பி.எஸ். மற்றும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது.

சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது.

சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.

 

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.