“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் நேற்று போளூர் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். கேளூர் டி.எம்.எஸ் திருமண மண்டபத்தில் பொதுமக்களிடம் கலந்துரையாடி மனுக்களை பெற்றுக் கொண்டார்.