திருவண்ணாமலையில் நடைபெற்ற பல்வேறு தனித் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு!

திருவண்ணாமலையில் இயங்கி வரும் கான்செப்ட் லோனிங் நிறுவனத்தின் சார்பில் அபாகஸ், வேதிக் மேக்ஸ் மற்றும் சிறப்பு கையெழுத்து போன்ற பல்வேறு தனித் திறன் போட்டிகளில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 650 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அருணை மருத்துவக் கல்லூரி நிர்வாக இயக்குனர் கம்பன் அவர்கள் பரிசு மற்றும் சூழற் கோப்பைகளை வழங்கினார்.

 

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.