ஷிரடி மற்றும் காசிக்கு விமான சுற்றுலா – பொதுமக்களுக்கு IRCTC யின் ஏற்பாடு!

இந்திய அளவில் பொதுமக்களுக்கு IRCTC, ரயில் சேவையுடன் விமான சுற்றுலா சேவையையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் IRCTC சென்னையில் இருந்து ஷீரடி மற்றும் காசிக்கு விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆன்மீக சுற்றுலாவில் சிங்கனாபூர், மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி, ஜோதிர்லிங்க கோயில், திரிம்பகேஷ்வர் ஆகிய இடங்களை தரிசிக்கலாம்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களை 82879 31974, 90031 40682, 90031 40714 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தகவல்களை பெற முடியும்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.