போளூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம் ரத்து!

போளூர் துணை மின் நிலையத்தில் நாளை (15.06.2024) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக காரணமாக ரத்து செய்யப்படுகின்றது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.