யு.ஜி.சி. நெட் மறுதேர்வு தேதி அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் மறுதேர்வுக்களுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்தது. ஆகஸ்ட் 21ம் தேதி மற்றும் செப்டம்பர் 4ம் தேதிகளில் யு.ஜி.சி. நெட் மறுதேர்வுகள் நடைபெறும்.
December 21, 2024