பழைய மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். அன்னதானம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே அனுமதி செய்ய உத்தேசிக்கப் வழங்கப்படும். என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
March 31, 2025