வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 6 மணிக்குள்) புயலாக வலுப்பெறுகிறது. புயலாக வலுப்பெற்ற பின் மேற்கு – வட மேற்கு திசையில் தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளை நோக்கி நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
December 18, 2024