ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக, நாளை டிசம்பர் 3 அன்று விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கும், கிருஷ்ணகிரியின் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி தாலுகாக்களிலும், கள்ளக்குறிச்சியின் திருக்கோவிலூர் பேரூராட்சிக்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
November 9, 2024