6 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 10 வரை அவகாசம்!!

புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 10 வரை அவகாசம்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.