போளூர் அடுத்த படவேடு பகுதியில் அமைந்துள்ளது செண்பகத்தோப்பு அனைது இந்த அணையின் முழு கொள்ளளவு 62.32 அடியாகும். தற்போது அணையில் 57.96அடி தண்ணீர் உள்ளது. அணையில் 287 மில்லியன் கன அடிவரை தேக்கி வைக்கலாம். தற்போது 242.54 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
December 18, 2024