திருவண்ணாமலை தீப விழா: பார்கிங் கட்டணத்தைத் தடைச்செய்த மாநகராட்சி!

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு (04.12.2024 ) முதல் (15.12.2024 ) வரை திருவண்ணாமலையில் மாநகராட்சி பொது இடங்களில் நிற்கும் சுற்றுலா பேருந்துகள், வேன்கள் மற்றும் கார்களுக்கு குத்தகைதாரர்கள் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜன் அறிவித்துள்ளார்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.