மகாதீபம் நிச்சயம் மலை மீது எரியும் திருவண்ணாமலை மகாதீபம் இந்த ஆண்டு நிச்சயம் மலை மீது எரியும்; கொப்பரை மற்றும் நெய் எடுத்துச் செல்வோருக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். திருவண்ணாமலை தீப திருவிழா ஏற்பாடு குறித்து சூட்மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.