போளூரில் 45 அடி உயரமுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் அருள்மிகு ராமபக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு நேற்று (30.12.2024 ) ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு மலர் மாலைகள் அணிவிக்கும் பணி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் போளூர் மற்றும் சுற்றுவட்டார ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டார்கள்.