திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 8-ம் தேதி (புதன்கிழமை) முதல் தொடங்கப்படும் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் 6-ம் தேதி முதல் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.நெல் கொள்முதல் செய்யும்போது தேவையற்ற கால தாமதம் அல்லது சிக்கல்கள் எதுவும் ஏற்பட்டால் உதவிக்கு 94872 62555 மற்றும் 63854 20976 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அல்லது whatsapp மூலமாகவோ புகார் அளிக்கலாம். – மாவட்ட ஆட்சியர் தகவல்.
January 7, 2025