திருவண்ணாமலையில் மார்கழி மாதப் பெளா்ணமி கிரிவலம் (ஜனவரி – 13) திங்கட்கிழமை காலை 5.29 மணிக்கு தொடங்கி செவ்வாய்கிழமை (ஜனவரி – 14) காலை 04:46 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
January 10, 2025