போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா (26.01.2025) அன்று நடைபெற்றது.
இதில் 1920 முதல் 2020 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னால் மாணவர் ஆவர். இவரும் இந்த நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொண்டார்.
February 5, 2025