இந்திய ரயில்வேயின் முக்கிய சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில், ‘SwaRail‘ என்ற செயலியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது ரயில்வே அமைச்சகம்.ரயில் டிக்கெட் முன்பதிவு, முன்பதிவில்லா டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட்டுகள், உணவு ஆர்டர், PNR விவரம், ஓடுதல் நிலை, ரயில் தேடல், பெட்டிகள் அமைப்பு உள்ளிட்ட பல சேவைகளை இச்செயலி மூலம் பெறலாம். தற்போது சோதனை கட்டத்தில் உள்ள இச்செயலி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்!
February 4, 2025