இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் தைப்பூசம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,250 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இன்று 380 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.