போளூர் அருகில் எழுவம்பாடி கிராமத்தில் உள்ள எழுவம்பாடி அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில், டவுன் போளூர் AE, கிழக்கு போளூர் AE, கிராமப்புற மேற்கு போளூர் AE ஆகியோரின் தலைமையில் மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
March 12, 2025