போளூர் பகுதியில் ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா!

போளூர் பகுதியில் கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு நேற்று (24.05.2022) ஸ்ரீ தண்டு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.