யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

கடந்த ஜனவரி மாதம் எழுத்துத் தேர்வு கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நேர்காணல் நடைபெற்று முடிந்த நிலையில் யுபிஎஸ்சி http://www.upsc.gov.in/ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுதியவர்களில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.