இந்திய அரசாங்கம் புதியதாக Digital locker என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது!

இந்திய அரசாங்கம் புதியதாக Digital locker என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Digital locker என்பது Driving License, Adhaar card, Mark Sheets போன்ற தங்களின் ஆவணங்கள் (Documents) மற்றும் சான்றிதழ்களை (Certificates) டிஜிட்டல் வடிவில் சேமிக்கலாம்.

இவ்வாறு சேமிக்கப்படும் ஆவணங்கள் JPEG, PNG மற்றும் PDF ஆகிய வடிவில் பதிவாகும்.
Digital Locker சேவையை Mobile Application வழியாகவும் பெற முடியும். இதற்காக Play Store -ல் Digital Locker என்று Search செய்து அந்த App – ஐ Install செய்துகொள்ளலாம்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.