மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் – கண்ணமங்கலம்!

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் விவசாயிகள் சந்தை:

தங்களிடம் உள்ள பொருட்களை பண்டமாற்று முறையின் முன்னெடுப்பாய் ஓர் சந்தை.

மானாவரி பயிர்கள் பற்றிய விளக்கம் அளிக்கிறார் திரு. ராசேந்திரன்.

வளரி கலை பற்றிய விளக்கம் அளிக்கிறார் திரு. இளமாறன், திரு. முகிலன்.

நாள் :
04.06.2022, சனிக்கிழமை.

நேரம் :
10.30 மணி முதல் 12 மணி வரை

இடம் :
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
கண்ணமங்கலம்,
ஆரணி வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம்.

தொடர்புக்கு:
9444333092, 9884845145, 9474324348

[siteorigin_widget class=”SiteOrigin_Widget_Image_Widget”][/siteorigin_widget]

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.