அரசு பேருந்துகளில் விளம்பரம் செய்ய ஒப்பந்தம்!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 815 பேருந்துகளில் விளம்பரம் செய்ய கோரப்பட்டுள்ள ரூ.88 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தம்;

வாகன ஓட்டிகள் கவனத்தை சிதறடிக்காத வகையில் சினிமா, நாடகம், அரசியல் விளம்பரங்கள் இடம் பெற வேண்டும் என நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.