பாரத்நெட் 2-ம் கட்ட திட்டப்பணிகளை காணொளி மூலம் சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பாரத்நெட் 2-ஆம் கட்ட திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ரூ. 1, 627.83 கோடி மதிப்பில் 12,525 கிராம ஊராட்சிகளில் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.