போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 – ஆம் வகுப்பு மாணவிகள் 98% தேர்ச்சி!

போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 – ஆம் வகுப்பு மாணவிகள் 98% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்த தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை – 275
தேர்ச்சி பெற்றவர்கள் – 269

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகள்:

1. தனலட்சுமி – 474
2. தீபிகா – 451
3. பூஜாஸ்ரீ – 446

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.