திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் வருகின்ற 24.11.2022 முதல் 10.12.2022 முடிய நடைபெறவுள்ள திருக்கார்த்திகை தீபப் பெருவிழாவினை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக நிகழும் புரட்டாசி மாதம் 13ஆம் நாள் 30.9.2022 வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் கன்னியா லக்னத்தில் பந்தக்கால் நடும் விழா நடைபெற உள்ளது.
December 21, 2024