போளூரில் 45 அடி உயரமுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் அருள்மிகு ராமபக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் ,நேற்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு 45 அடி உயரம் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு
கிரேன் மூலம் வடமாலையும் மலர் மாலையும் அணிவித்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பிறகு மாலையில் வரிசையில் நின்று ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயரை தரிசித்து பக்தர்கள் வழிபட்டனர்.