வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு. தமிழ்நாடு புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.