எளிதில் பனைமரம் ஏறுவதற்கு உதவும் கருவியை கண்டுபிடிக்கும் நபருக்கு ரூபாய் 1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையம் அறிவித்துள்ளது. போட்டியில் பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்கலாம். www.tnhorticulture.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
December 21, 2024