குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜூலை 5 – ஆம் தேதி முதல் ஜூலை 19 – ஆம் தேதி வரை குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளது.

ஜூலை 20 – ஆம் தேதி வேட்புமனு பரிசீலினை நடைபெறும்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.