அப்பாசாமி சித்த மருத்துவமனை – Appasamy Siddha Hospital

அப்பாசாமி சித்த மருத்துவமனை
Dr.அ. அகிலாண்டீஸ்வரி. B.S.M.S., PG.D.[ACU].PGD.[YOGA],
அரசு பதிவு பெற்ற சித்த மருத்துவர்.

அப்பாசாமி சித்தா மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் 100% பக்க விளைவு இல்லாத மேம்படுத்தப்பட்ட மூலிகை மருந்துகளால் சித்தா மற்றும் அக்குபஞ்சர் முறையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

எங்கள் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகள்:

இரத்த அழுத்தம்
கொலஸ்ட்ரால்
தைராய்டு நோய்கள்
இருதய நோய்கள்
ஆஸ்துமா, சைனஸ்
தோல் நோய்கள்
வயிறு மற்றும் குடல் புண்
மூல நோய்கள்
கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்கள்
சிறுநீரக கல்
பித்தப்பை கல்
குழந்தையின்மை
கருப்பை நோய்கள்

மேற்கண்ட அனைத்து தீராத நாட்பட்ட நோய்களுக்கும், பக்க விளைவுகள் இல்லை, கடும் பத்தியங்கள் இல்லை. குறைந்த செலவில் நிரந்தரமாக குணமடைவீர்!

முகவரி:
டைவர்சன் ரோடு,
ICICI பேங்க் எதிர் தெரு (கலைஞர் மண்டபம் செல்லும் வழி),
போளூர் – 606803,
திருவண்ணாமலை மாவட்டம்.

முன் பதிவிற்கு : 9489482367, 9524892132

பார்வை நேரம் :
மாலை : 04:00 மணி முதல் இரவு : 08:00 வரை

 
 
 

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.