தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வியில் கல்லூரிகளில் எம்.எட் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான ஆன்லைன் பதிவு தற்போது தொடங்கி உள்ளது. மாணவர்கள் www.tngse.in இணையதளத்தை பயன்படுத்தி நவ.29-ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என கல்லூரி கல்வி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
January 7, 2025