பி.இ., பி.டெக் 2 ஆம் ஆண்டில் சேர விண்ணப்பிக்கலாம்!

பி.இ., பி.டெக் 2 ஆம் ஆண்டு படிப்பில் நேரடியாக சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

டிப்ளமோ அல்லது தகுதியான பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள் www.thlea.com, accet.co.in, accetedu.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.