தமிழ்நாடு அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்துக்கு இன்று (25.05.2022) முதல் https://www.tn.gov.in/tncmfp/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு முதலமைச்சர் அலுவலகம், அரசின் திட்டங்களில் செயல்படும் பணி வழங்கப்படும்.
December 26, 2024